கேப்டன் தீபக் சதே

0
183

கேப்டன் தீபக் சதே …

நேற்று இரவு கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதையில் துபாயிலிருந்து வந்த விபத்துக்கு உள்ளான ஏர் இந்தியா விமானத்தின் விமானி.

கற்றது பின்வருமாறு:

லேண்டிங் கியர்ஸ் வேலை செய்யவில்லை.

விமானத்தை தீப்பிடிக்காமல் காப்பாற்ற எரிபொருளை காலி செய்ய முன்னாள் ஐஏஎஃப் விமானி மூன்று ரவுண்டு வர விமான நிலையத்தை தயார் செய்தார்.

அதனால் தான் விழுந்து நொறுங்கிய விமானத்தில் இருந்து புகை வரவில்லை.

விபத்துக்கு முன் அவர் எஞ்சினை அனைத்தார்.

3 வது ஐடெரேஷனுக்குப் பிறகு ,அவர் Belly landing ( விமானத்தின் மத்திய பகுதி ) கொண்டு தரையிறக்கினார் .

வலதுபுறம் இறக்கை நொறுங்கியது .

விமானி வீரமரணம் அடைந்தார் ,ஆனால் கிட்டத்தட்ட 170 சக பயணிகளின் உயிரை காப்பாற்றினார்.

கேப்டன். தீபக் 36 ஆண்டுகள் பறக்கும் அனுபவம் கொண்ட வான்வழி ஆபரேட்டர்.

NDA வின் பாஸ்அவுட், 58 வது பேட்ச் டாப்பர் மற்றும் ‘Sword of Honour’ விருது பெற்றவர், 2005 இல் ஏர் இந்தியாவுடன் விமானியாக சேருவதற்கு முன் 21 ஆண்டுகள் இந்திய விமானப்படைக்கு சேவை செய்தார்.

அவர் விமானப்படையில் பணியில் இருந்தபோது 1990 இல் விமான விபத்தில் உயிர் தப்பினார். தலை காயங்களுடன் 6 மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மீண்டும் பறப்பார் என்று யாரும் நினைக்கவில்லை, But his strong will power and love for flying made him clear the test again. It was a miracle.

இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் (both pass outs of IIT Mumbai )..

இவரது தந்தை Brigadier Vasant Sathe தற்போது நாக்பூரில் மனைவியுடன் வசிக்கிறார் ..

இவரின் சகோதரர் Capt Vikas, நாட்டுக்காக ஜம்முவில் தீவிரவாதிகள் உடனான சண்டையில் தன் இன்னுயிரை இழந்தவர்..

இந்த முன்னாள் ராணுவ வீரரும் , தன் நாட்டு மக்களின் (191 பேர்களின் )உயிரை காப்பாற்ற ,முடிந்த வரை போராடி தன் உயிர் தியாகம் செய்து உள்ளார் …

விலைமதிப்பு இல்லா தியாகங்களை செய்துள்ள குடும்பம் …

Respectful Salutes for you & your Family sir ..

அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காக செய்த செயல்களை சிலை வைத்து பாட புத்தகத்தில் புகுத்தி நினைவு கூறும் நாம் ,இவரை போன்ற தன்னலமற்ற தியாகிகளையும் குழந்தைகளிடம் நினைவு கூறுவோம் ..

Wg Cdr Mahalingam அவர்கள் பதிவின் தமிழாக்கம் ..

#Jaihind
#CaptDeepakSathe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here