கூகுளில் எக்காரணம் கொண்டும் நாம் இவற்றை தேடக்கூடாது..!

0
76

ஊரடங்கு காலத்தில் செல்போன் உபயோகமானது பலமடங்கு அதிகரித்துள்ளது. வீட்டுலயே கிடப்பதால் மக்கள் பெரும்பாலும் செல்போன்களை அதிகளவில் பயன்படுத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள எந்த சேவையையும் கூகுள் இணையதளம் மூலம் இயக்க வேண்டாம் என்றும் கூறப்படுகிறது.

1 கூகுள் மூலம் ஆன்லைன் பணபரிவர்த்தனை பக்கங்களை தேட வேண்டாம். உங்களுடைய தகவல் பிறருக்கு தெரியும் அபாயமுள்ளது.

2 கூகுள் மூலம் இன்ஸ்டாகிராம் முகநூல் ஆகிய பக்கங்களை இயக்காதீர்கள். அவ்வாறு செய்தால் உங்களை பற்றிய விபரங்கள் பிறருக்கு தெரிந்துவிடும்.

3 வாடிக்கையாளர் சேவை தொடர்பு எண் தேடினால் மிகுந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அசல் எண்களை போன்ற போலி எண்களை கண்டு ஏமாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

4 கூகுள் இணையதளம் மூலம் ஆபாச படங்களை தேடுவதை தவிர்க்கவும். ஏனென்றால் ஆபாச வலைத்தளத்திற்கு ஏற்றவாறு சமூக வலைத்தளங்களில் விளம்பரங்கள் வரக்கூடும்.

5 செயலி மற்றும் சாப்ட்வேர் தரைவிரகித்திற்கு கூகுளை பயன்படுத்துவது கவனமாக இருக்க வேண்டும். கூகுள் மூலம் டவுன்லோட் செய்யப்பட்டால் பேராபத்தாகக்கூடும்.

6 இணையத்தில் மருத்துவ முறைகளை தேடாதீர்கள். தவறுதலான கருத்துக்களை பெற்று உயிருக்கு ஆபத்தாகக்கூடும்.

7 கூகுளை நம்பி மட்டுமே உடல் எடை குறைப்பு அல்லது உடல் எடை கூடல் ஆகிய வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டாம்.

8 இறுதியாக கூகுள் மூலம் அரசாங்க இணையதளங்களை தேட வேண்டாம். போலியான வலைதங்களில் சிக்கிக்கொள்ளலாமல் பாதுகாப்பாக இருங்கள்.

9 ஆன்லைனில் ஷாப்பிங்கிற்கான தள்ளுபடி கூப்பன் குறியீடுகளை கூகுளில் தேட வேண்டாம்!

மேற்கூறப்பட்டுள்ள எந்த தவறையும் செய்யாமல் நிம்மதியாக இருங்கள் என்று அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here