குழி விழுந்த கண்ணம்

0
93

குருநகையும் குழி விழுந்த கண்ணமும்!!
குரு குரு பார்வையும்
குழந்தை முகமும் கொண்ட!!
குமரியும் நீதானோ,!

ஒருமுறை. காணபோர்
ஒற்றன் போல் பதுங்கி இருந்தேன்!!
ரகசியம் கிடைத்த! போர் வீரனாய் !
துள்ளி ரம்மியமாய் !
உன்முககாண கிடைத்த நாளிஇதோ!!
  -முத்து மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here