குறுகுறு பார்வைகள்…

0
35
உந்தன் குறுகுறு பார்வைகள்
என்னில் விறுவிறுவென நுழைந்து
வெட்கங்களை வேட்டையாடுகிறதடா…
என் கவிதைக் காதலா…
-சசிகலா திருமால்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here