கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்..!

0
192

அகிலத்தைக் காத்திட்டு அன்பினைப் பரப்பிட

அன்புப்பூ ஒன்று பூமிக்கு வந்தது அது

ஆனந்தச் சிரிப்புடன் அழகாய் மலர்ந்திட்டு

அனைவரையும் கவர்ந்தது

மனிதாபி மானத்தை மக்களுக்கு சொல்லி

மன்னிக்கும் குணத்தை மனதார ஏற்று நல்

மனிதனாக வாழ வழி வகுத்துத்தந்தது

மனமகிழ்ச்சிக்கு வித்திட்டது

தன்னிரு கரங்களில் சிலுவையைத் தாங்கிடினும்

கண்ணிரண்டில் கருணையே காட்டி நின்றது அந்த

எண்ணிலாப் பெருமை கொண்ட இறைவன் யேசு

மண்ணில் உதித்த நாள் இன்று

அனைவருக்கும் மகிழ்ச்சி வானொலி குழுமத்தின் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்..!

இன்று நாள்முழுவதும் நம்ம மகிழ்ச்சி இணைய வானொலியில் கிறிஸ்துமஸ் தினசிறப்பு நிகழ்ச்சிகளை கேட்டு மகிழுங்கள் …

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here