காலை அழகு…!!

0
76

கடலுக்குள் குளித்தெழும் சூரியன் அழகு!!
கானகத்து குயில்கள் கூவும் குரல் அழகு!!
காட்டு மயில்கள் நடனம் அழகு!!
காணப் பறவைகள்
கூட்டம் கூட்டமாய் பறப்பது அழகு!
எல்லோரும் உறங்க!!
எல்லோருக்கும் உணவு
தேடும்தாய்மை! எழுச்சி அழகு !!
தூங்கி எழும் மழலைஅழகு!
எழுந்து சிரிப்பதுஅழகு!!
தூக்கமே இல்லா!
தந்தை துணிவோடு
வேலைக்கு பறந்து செல்வது அழகு!!
கல்லூரியே! நடக்காவிட்டாலும்!
கடமையில் காலை எழுந்த படிப்பு அழகு!
-கவிதை மாணிக்கம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here