காமராஜர் பிறந்தநாள்

0
19

கல்வி விலை போகும்
கயவர்‌கள் உலகிலே!!

கல்வியை இலவசமாய் கொடுக்க !
கையேந்திய கடவுளே!!

பசியோடு கல்வி பாதகமானது!! ஒருவேளை மதிய உணவு!

ருசியோடுகல்வியே!
ஏழைக்கு சாதகமானது!!

கும்பிடும் கைக்கு செலவளிக்காதே!!
பிறரை கும்பிடவைக்கும் அறிவுவளர்க்க செலவளிக்காமல்,அரசே,இருக்காதே!!

காமராஜர் பிறந்தநாள் அல்ல!!
கடவுள் பிறந்தநாள்!

உம் பெயர் தாங்கிய
பள்ளிகளும் கல்லூரிகளாவது
விலை கல்வியாகா திருக்கடும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here