காத்திருந்தேன்!

0
55

கானல் நீரை பாய்ச்ச
கரைபோட்டு காத்திருந்தேன்!!

மழைமேக முகடில் பயிரிட!!
வித்தை வைத்து காத்திருந்தேன்!!

மாறாத இளமை அழகென்று ஏங்கினேன்!!

மூன்றுமே கைகூடாது போக !!
பறித்த தாமரை மலராய் முகம் வாடி நின்றேன்!!!

 – கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here