காதல் ஒரு யுகம் ..!

0
24

காதலில்!
நீ என்பதை மறந்தாலும்
நான் என்பதை மறந்தாலும்
நாம் என்றென்றும் இணைந்திட
காதல் என்ற ஒரு யுகம்
மீண்டும் மீண்டும் தேவை
தான் படுகிறது நமக்கு மட்டும்…!

 -பாரதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here