காதலர் தினம்

0
82

காதலர் தினம்

,,கூடியகாதலுக்காய்,,

இருஉயிரகள்வேறு! இருஉடல்கள்வேறு!

கனவுகள் நூறு! காணும் நினைவுகள் நூறு!!
தூக்கம் மறக்கும்! ஏக்கம்நிறைக்கும்!
துளிர் விட்டுக்கொண்டே வளர்ந்திருக்கும்!!

பார்க்கத் துடிக்கும்! பரவசமூட்டும்!!
பசி மறக்கும் ருசிமறக்கும்!!
பருவக்காதல் யார்தடுத்தும் நில்லாதிருக்கும்!!

காசு பணம் பார்க்காது!! கண்டவர்பின் செல்லாது!!
காலையும் மாலையும் காதலனை காணாது!!
காத்திருந்தாலும் கடந்துபோகும்காலம்அறியாது!!
காணகிடைத்த நாட்கள் என்வரமானது!!

காதல் வேள்வி வளர்த்தேன்! ‌உன் நினைவு‌களையே! நெய்யாய்வார்த்தேன்!!
காண்போர்க்கு அது தீ மூட்டம்!!
உன்னை காணாது,! ஏது! என்உயிரோட்டம்!!
உனக்காகாகவே !நான் !!எனக்காகவே !நீ!!
வாழ்ந்து தான் பார்ப்போம்,
என்போம்‌‌!!! இதுகாதலர்தின கொண்டாட்டம்!!

இதுநாம்வகுத்த பிரியாத சட்டம்!!

அன்பே பிரிந்த உனக்காக அல்ல!புரிந்த
பிடித்த என் மனைவிக்காக!!

-என்னும் நட்புடன்
கவிதை மாணிக்கம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here