#காதலர்கள்தினம்
ஊரில் உள்ள
காதலர்கள் எல்லாம்!
உலகத் காதலர்கள்
தினமாக கொண்டாட!
நீ எனக்கு காதல்
சொல்லி!
நான் உனக்கு காதல்
சொல்லி!
காதலர் தினம்
கொண்டாடுவதற்கு!
இன்றைய ஒரு
நாள் என்பது போதாது!
காலம் என்பது
போதாது!
காதல் என்பது
போதாது!
யுகம் என்பது
வேண்டும்!
நீ என்றும்
வேண்டும்!
வழக்கம் போல்
அனைத்து காதலர்கள்
போல்!
ஒரு ரோஜா பூ
கையில் கொடுத்து
காதலை சொல்ல போவதில்லை!
ஒரு சாக்லெட் கொடுத்து
வாழ்க்கை முழுவதும்
இன்பம் கொடுக்க
போவதும் இல்லை!
ஒரு அரவணைப்பு கொடுத்து
விட்டு அத்தோடு உன்னை
உன்னை விலகப் போவதில்லை!
முத்தம் ஒன்று வைத்து
என்றும் யுத்தம் செய்ய
போவதும் இல்லை!
வாழும் வரை
ரோஜா கொடுத்து!
வாழும் வரை
சாக்லேட் கொடுத்து!
வாழும் வரை
அரவணைத்து!
வாழும் வரை
முத்தம் கொடுத்து!
சாகும் வரை
காதலிப்பேன்!
சாகும் வரை
உன்னை மட்டும்!
உயிரே!
நீ என்னை காதலிப்பாய்!
நான் உன்னை காதலிப்பேன்!
நீயும் நானும்
காதலை காதலித்து பார்போம்!
நீயும் நானும் 💞
#காதலர்கள்தினவாழ்த்துக்கள்
#காதலர்களே!
❤️♥️💜💞💜♥️❤️
✍️ பாரதி