காக்க வைக்காதே!.. கடுஞ் சினம் காட்டாதே!…

0
59

தன்னைக் காணவேண்டும் !
என தன்மானத்தோடு வருபவரை !!
தரம்கெட்டு! காலம் தாழ்த்தி
காக்க வைக்காதே!!

கண்டாலும் கடுஞ் சினம் கொண்டு
கடுமுகம் காட்டாதே!
அவ்வாறு உள்ளோரிடம்,
சேர்த்து வைத்த சொத்துக்கள்
பேய்காத்து வைத்த சொத்துக்கு சமமே!
 -முத்து மாணிக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here