கவிஞர் வைரமுத்து பிறந்த நாள் ஜூலை 13.

0
114

வைரமுத்து ( ஜூலை 13, 1953), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஆறு முறை பெற்றுள்ளார். நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் ஜனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ.ஆர்.ரஹ்மானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு
தமிழ் நாடு மாநிலம் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் ராமசாமித்தேவர் – அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். 1980ல் “நிழல்கள்” திரைப்படத்தில் “இது ஒரு பொன்மாலைப் பொழுது..” எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார். இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருக்கு மதன் கார்க்கி, கபிலன் என இரு மகன்கள் உள்ளனர்.

படைப்புகள்
கவிதைத் தொகுப்புகள்
வைகறை மேகங்கள்
திருத்தி எழுதிய தீர்ப்புகள்
இன்னொரு தேசியகீதம்
எனது பழைய பனையோலைகள்
கவிராஜன் கதை
இரத்த தானம்
இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
தமிழுக்கு நிறமுண்டு
பெய்யெனப் பெய்யும் ம‌ழை
“எல்லா நதிகளிலும் எங்கள் ஓடங்கள்”
தன்வரலாறு
இதுவரை நான்
கட்டுரைகள்
கல்வெட்டுக்கள்
என் ஜன்னலின் வழியே
நேற்று போட்ட கோலம்
ஒரு மெளனத்தின் சப்தங்கள்
சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்
வடுகபட்டி முதல் வால்கா வரை
இதனால் சகலமானவர்களுக்கும்
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
கொஞ்சம் தேனீர் நிறைய வானம்
நாவல்
வானம் தொட்டுவிடும் தூரம்தான்
மீண்டும் என் தொட்டிலுக்கு
வில்லோடு வா நிலவே
சிகரங்களை நோக்கி
ஒரு போர்களமும் இரண்டு பூக்களும்
காவி நிறத்தில் ஒரு காதல்
தண்ணீர் தேசம்
கள்ளிக்காட்டு இதிகாசம் (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது)
கருவாச்சி காவியம் (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது)

வைரமுத்துவும் ஜெயகாந்தனும்
மூன்றாம் உலகப்போர் (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது)
ஒலி நாடாகள்
கவிதை கேளுங்கள்
தேன் வந்து பாயுது
விருதுகள்
கலைமாமணி விருது – 1990.
சாகித்ய அகாதமி விருது -2003. (நாவல்: கள்ளிக்காட்டு இதிகாசம்)
பத்ம பூசன் விருது (2014)
சிறந்த தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருது (ஆறு முறை).
விருது பெற்ற பாடல்கள்

அனைத்துப் பாடல்களுக்கும் (திரைப்படம்: முதல் மரியாதை) – 1985.
சின்னச்சின்ன ஆசை (திரைப்படம்: ரோஜா) – 1992.
போறாளே பொன்னுத்தாயி (திரைப்படம்: கருத்தம்மா), உயிரும் நீயே (திரைப்படம்: பவித்ரா) – 1994
முதன் முறை கிள்ளிப் பார்த்தேன் (திரைப்படம்: சங்கமம்) – 1999.
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் (திரைப்படம்: கன்னத்தில் முத்தமிட்டால்) – 2002.
கள்ளிக்காட்டில் பிறந்த தாயே (திரைப்படம்: தென்மேற்கு பருவக்காற்று) – 2010.
வருடம் விருது படைப்பு திரைப்பட(ங்கள்) குறிப்பு
1981 தமிழக அரசின் சிறந்தப் பாடலாசிரியர் விருது அலைகள் ஓய்வதில்லை
1986 சிறந்தப் பாடலாசிரியர்க்கான தேசிய விருது அனைத்துப் பாடல்களுக்கும் முதல் மரியாதை
1990 கலைமாமணி விருது — — தமிழக அரசால் வழங்கப்பட்டது
1993 சிறந்தப் பாடலாசிரியர்க்கான தேசிய விருது “சின்ன சின்ன ஆசை ” ரோஜா
1995 சிறந்தப் பாடலாசிரியர்க்கான தேசிய விருது “போறாளே பொண்ணுத்தாயி “, “உயிரும் நீயே ” கருத்தம்மா, பவித்ரா
1995 தமிழக அரசின் சிறந்தப் பாடலாசிரியர் விருது கருத்தம்மா
1996 தமிழக அரசின் சிறந்தப் பாடலாசிரியர் விருது முத்து, பம்பாய்
2000 சிறந்தப் பாடலாசிரியர்க்கான தேசிய விருது “முதல் முறை கிள்ளிப்பார்த்தேன்” சங்கமம்
2000 தமிழக அரசின் சிறந்தப் பாடலாசிரியர் விருது சங்கமம்
2003 பத்மசிறீ — — இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருது
2003 சிறந்த பாடலாசிரியர்க்கான தேசிய விருது நெஞ்சில் ஜில் ஜில் ஜில் கன்னத்தில் முத்தமிட்டால்
2006 தமிழக அரசின் சிறந்தப் பாடலாசிரியர் விருது அந்நியன்
2008 தமிழக அரசின் சிறந்தப் பாடலாசிரியர் விருது பெரியார்
2011 சிறந்த பாடலாசிரியர்க்கான தேசிய விருது “கள்ளிக் காட்டில்” தென்மேற்கு பருவக்காற்று
சிறப்புகள்
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக கவிஞர் வைரமுத்து நியமிக்கப்பட்டார். மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையினால் நியமிக்கப்பட்டுள்ள இந்தப் பதவியின் காலம் மூன்றாண்டுகள் ஆகும்.
திரைப்படப் பட்டியல்
1980களில்
1980- நிழல்கள்
1980- காளி
1981- அந்த ஏழு நாட்கள்
1981- ராஜபார்வை
1981- அலைகள் ஓய்வதில்லை
1981- டிக் டிக் டிக்
1981- நெஞ்சினிலே துணிவிருந்தால்
1981- பாலைவனச் சோலை
1982- அம்மா
1982- கருடா சௌக்கியமா
1982- பார்வையின் மறுபக்கம்
1982- வாலிபமே வா வா
1982- கண்ணே ராதா
1982- புதுக்கவிதை
1982- கோபுரங்கள் சாய்வதில்லை
1982- ஊரும் உறவும்
1982- நினைவெல்லாம் நித்யா
1982- ராணி தேனி
1982- ஆகாய கங்கை
1982- மூன்று முகம்
1982- பயணங்கள் முடிவதில்லை
1982- மூன்றாம் பிறை
1982- மூன்றுமுகம்
1982- தூறல் நின்னு போச்சு
1982- “காதல் ஓவியம்”
1983- “மண்வாசனை”
1983- “கொக்கரக்கோ”
1983- “ஒரு ஓடை நதியாகிறது”
1983- ஆனந்தக் கும்மி
1983- கோழி கூவுது
1983- உருவங்கள் மாறலாம்
1983- ஆயிரம் நிலவே வா
1983- தங்கமகன்
1983- சாட்சி
1983- சலங்கை ஒலி
1983- இன்று நீ நாளை நான்
1984- “அச்சமில்லை அச்சமில்லை”
1984- “வாழ்க்கை”
1984- நீங்கள் கேட்டவை
1984- அன்பே ஓடி வா
1984- திருப்பம்
1984- வெற்றி
1984- குழந்தை யேசு
1984- நாளை உனது நாள்
1984- தாவணிக் கனவுகள்
1984- நூறாவது நாள்
1984- வீட்டுக்கொரு கண்ணகி
1984- நல்லவனுக்கு நல்லவன்
1984- ஜனவரி 1
1985- “பாடும் வானம்பாடி”
1985- ஆண்பாவம்
1985- அந்த ஒரு நிமிடம்
1985- கீதாஞ்சலி
1985- ஒரு கைதியின் டைரி
1985- இதயகோவில்
1985- முதல் மரியாதை
1985- நான் சிகப்பு மனிதன்
1985- அடுத்தாத்து ஆல்பர்ட்
1985- உன் கண்ணில் நீர் வழிந்தால்
1985- கன்னிராசி
1985- படிக்காதவன்
1985- நல்ல தம்பி
1985- “சின்ன வீடு”
1985- பூவே பூச்சூடவா
1986- நீதானா அந்தக் குயில்
1986- உனக்காகவே வாழ்கிறேன்
1986- நான் அடிமை இல்லை
1986- சாதனை
1986- புன்னகை மன்னன்
1986- லட்சுமி வந்தாச்சு
1986- ஒரு இனிய உதயம்
1986- நட்பு
1986- உயிரே உனக்காக
1986- மனிதனின் மறுபக்கம்
1986- தாய்க்கு ஒரு தாலாட்டு
1986- மண்ணுக்குள் வைரம்
1986- விக்ரம்
1986- தர்ம பத்தினி
1986- கண்மணியே பேசு
1986- கடலோரக் கவிதைகள்
1987- காதல் பரிசு
1987- “சின்னதம்பி பெரியதம்பி”
1987- மனிதன்
1987- வீரபாண்டியன்
1987- சொல்வதெல்லாம் உண்மை
1987- ஊர்க்காவலன்
1987- “ஊர்க்குருவி”
1987- வைராக்கியம்
1987- ராஜ மரியாதை
1987- சிறைப்பறவை
1987- அன்புள்ள அப்பா
1987- வேதம் புதிது
1987- சங்கர் குரு
1988- “வசந்தி”
1988- “பூவுக்குள் பூகம்பம்”
1988- கலியுகம்
1988- உழைத்து வாழ வேண்டும்
1988- செந்தூரப்பூவே
1988- கொடி பறக்குது
1989- அன்று பெய்த மழை
1989- ஆராரோ ஆரிரரோ
1989- ராஜா சின்ன ரோஜா
1990களில்
1990- இதய தாமரை
1990- உலகம் பிறந்தது எனக்காக
1990- என் காதல் கண்மணி
1991- சிகரம்
1991- நாட்டுக்கொரு நல்லவன்
1992- ரோஜா
1992- வானமே எல்லை
1992- அண்ணாமலை
1992- அமரன்
1992- “சேவகன்”
1993- ஜென்டில் மேன்
1993- உழவன்
1993- புதிய முகம்
1993- திருடா திருடா
1993- வேடன்
1993- அமராவதி
1993- கிழக்குச் சீமையிலே
1994- டூயட்
1994- கேப்டன்
1994- சின்னமுத்து
1994- சின்னமேடம்
1994- கருத்தம்மா
1994- பவித்ரா
1994- காதலன்
1994- சிந்துநதிப்பூ
1994- மே மாதம்
1994- தாய்மாமன்
1994- ஜெய்ஹிந்த்
1994- பாசமலர்கள்
1995- “கர்ணா”
1995- பம்பாய்
1995- இந்திரா
1995- பாம்பே
1995- பாட்ஷா
1995- முத்து
1995- பசும்பொன்
1995- “ஆசை”
1995- மருமகன்
1996- லவ் பேர்ட்ஸ்
1996- இந்தியன்
1996- பாஞ்சாலங்குறிச்சி
1996- அந்திமந்தாமரை
1996- கிழக்குமுகம்
1997- மின்சாரக் கனவு
1997- “பாசமுள்ள பாண்டியரே”
1997- “புதையல்”
1997- கோபுர தீபம்
1997- இருவர்
1997- சக்தி
1997- உல்லாசம்
1997- அருணாச்சலம்
1998- உளவுத் துறை
1998- உன்னுடன்
1998- நிலாவே வா
1998- கண்ணெதிரே தோன்றினாள்
1998- பூவேலி
1998- சந்திப்போமா
1998- ஜீன்ஸ்
1998- உயிரோடு உயிராக
1998- காதல் மன்னன்
1999- அமர்க்களம்
1999- முதல்வன்
1999- சங்கமம்
1999- ஹெலோ
1999- திருப்பதி ஏழுமலை வெங்கடேஷா
1999- தாஜ்மஹால்
1999- கள்ளழகர்
1999- ஜோடி
1999- ஆனந்த பூங்காற்றே
1999- ரோஜாவனம்
1999- படையப்பா
1999- வாலி
2000த்தில்
2000- குஷி
2000- வல்லரசு
2000- ரிதம்
2000- வானவில்
2000- உயிரிலே கலந்தது
2000- சிநேகிதியே
2000- சிம்மாசனம்
2000- அப்பு
2000- ஆண்டவன்
2000- அலைபாயுதே
2000- பட்ஜெட் பத்மநாதன்
2000- கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
2000- என்னவளே
2000- முகவரி
2000- சந்தித்த வேளை
2001- ஆழவந்தான்
2001- 12பி
2001- பூவெல்லாம் உன் வாசம்
2001- மிட்டா மிராசு
2001- பார்த்தாலே பரவசம்
2001- சிட்டிசன்
2001- ஷாஜகான்
2001- ஸ்டார்
2002- பாபா
2002- ரெட்
2002- யூத்
2002- தமிழன்
2002- அல்லி அர்ச்சுனா
2002- ஜெமினி
2002- சாமுராய்
2002- வில்லன்
2002- கிங்
2002- கன்னத்தில் முத்தமிட்டால்
2002- ஐ லவ் யூ டா
2002- பஞ்சதந்திரம்
2003- தித்திக்குதே
2003- ஆசை ஆசையாய்
2003- அன்பே சிவம்
2003- இயற்கை
2004- தென்றல்
2004- வானம் வசப்படும்
2004- ஆயுத எழுத்து
2004- செல்லமே
2004- ஜெய்
2004- அட்டகாசம்
2004- வசூல்ராஜா எம் பி பி எஸ்
2005- இதயத் திருடன்
2005- மண்ணின் மைந்தன்
2005- அந்நியன்
2005- மழை
2005- உள்ளம் கேட்குமே
2006- பொய்
2006- இது காதல் பருவம்
2006- வட்டாரம்
2006- திருட்டுப் பயலே
2006- வரலாறு
2006- கை வந்த கலை
2006- தம்பி
2006- பரமசிவன்
2006- இதயத்திருடன்
2006- தலைமகன்
2007- பொல்லாதவன்
2007- மொழி
2007- உற்சாகம்
2007- சிவாஜி
2007- ஒன்பது ரூபாய் நோட்டு
2007- பெரியார்
2007- ஆக்ரா
2007- திருமகன்
2007- குரு
2008- தசாவதாரம்
2008- அபியும் நானும்
2008- கண்ணும் கண்ணும்
2008- சில நேரங்களில்
2008- தசாவதாரம் (தெலுங்கு)
2008- முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு
2008- இருவர் மட்டும்
2009- ஏன் இந்த மௌனம்
2009- ஆனந்த தாண்டவம்
2009- அயன்
2009- பாலைவன சோலை
2009- இந்திர விழா
2009- கந்தசாமி
2010களில்[தொகு]
2010- தென்மேற்கு பருவக்காற்று
2010- மகிழ்ச்சி
2010- நகரம் மறுபக்கம்
2010- அம்பாசமுத்திரம் அம்பானி
2010- எந்திரன்
2010- சிவப்பு மலை
2010- வந்தே மாதரம்
2010- ஆயிரத்தில் ஒருவன்
2010- காந்தி புரம்
2010- பெண் சிங்கம்
2010- இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம்
2010- மாஸ்கோவின் காவேரி
2010- ராவணன்
2010- ஆனந்தப்புறத்து வீடு
2010- அசல்
2010- இனிது இனிது
2011- வாகை சூட வா
2011- அரும்பு மீசை குரும்பு பார்வை
2011- ஆயிரம் விளக்கு
2011- ரா ஒன்
2011- மம்பட்டியான்
2011- குலசேகரனும் கூலிப்படையும்
2011- காதலுக்கு மரணமில்லை
2011- அப்பாவி
2011- எதிர்மறை
2011- தம்பி வெட்டோத்தி சுந்தரம்
2012- கொள்ளைக்காரன்
2012- சிவாஜி 3டி
2012- சேவர் கொடி
2012- சூரிய நரகம்
2012- நீர்ப்பறவை
2012- உருமி
2012- யமுனா
2012- ஆணமலை கந்தன்
2012- கிருஷ்ணவேணி பஞ்சாலை
2012- கடல் (மலையாளம்)
2013- பாண்டிய நாடு
2013- விஸ்வரூபம்
2013- அன்னக்கொடி
2013- கடல்
2013- யமுனா
2013- ரகளைபுரம்
2013- இரண்டாம் உலகம்
2013- ஆரம்பம்
2013- சந்தமாமா
2013- நவீன சரஸ்வதி சபதம்
2013- பரதேசி
2013- வேடிக்கை
2013- அம்பிகாபதி
2014- ஜில்லா
2014- பொறியாளன்
2014- லிங்கா
2014- ஜெய் ஹிந்த்-2
2014- ஜீவா
2014- சதுரங்க வேட்டை
2014- புலிவால்
2014- கோச்சடையான்
2014- ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்
2014- திருடன்
2014- அசோகமித்ரன்
2014- வெள்ளைக்கார துரை
2014- வெண்ணிலா வீடு
2014- நான் தான் பாலா
2014- கோச்சடையான்
2014- பனிவிழும் மலர்வனம்
2015- ஓ காதல் கண்மணி
2015- புலி
2015- பாம்புச்சட்டை
2015- அநேகன்
2015- கங்காரு
2015- என்வழி தனிவழி
2015- வாய்மை
2015- நண்பேன்டா
2015- விஸ்வரூபம்-2
2015- அகிலாபுரம்
2015- இடம் பொருள் ஏவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here