கள்ளனும் கடவுளாகிறான்..!

0
19

கள்ளனும் கடவுளாகிறான்!!
காசு என்னும்நோட்டு இருப்பதால்!!

நல்லவனும் மாசுபடுகிறான்!!
சொகுசுதேடும் நண்பர்களை
வசப்படுத்துவதால்!!

ஓட்டுப் போட்டு முடிச்சாட்சி!!
ஒருத்தரோட முடிவை மேலே
இருப்பவன் பாத்துகிடுவான்!!

-கவிதை மாணிக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here