கர்நாடகாவில் லாக்டவுன் விதிகளில் அதிரடி தளர்வு:

0
71

கர்நாடகாவில் லாக்டவுன் விதிகளில் அதிரடி தளர்வு:

இ பாஸ் முறைக்கு பதிலாக பயன்படுத்தப்பட்ட சேவா சிந்து முறை நீக்கம்.

கர்நாடகா செல்ல சேவா சிந்து செயலியில் இனி பதிய தேவை இல்லை.

மாநில எல்லையில் நடத்தப்படும் பரிசோதனைகளும் நீக்கம்

ரயில், விமானம், கார், பேருந்து என எதில் வந்தாலும் சோதனை செய்யப்பட மாட்டாது

கையில் முத்திரை குத்தும் முறை கைவிடப்பட்டது.

14 நாட்கள் தனிமைப்படுத்தும் விதிமுறையும் ரத்து செய்யப்பட்டது.

வீடுகளில் தனிமைப்படுத்துவதற்கான ஸ்டிக்கர் ஓட்டும் முறையும் நீக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here