கந்த ஷஷ்டி கவசம் ஒப்புவித்தல் போட்டி..!

0
67

முதல் பரிசு : ஒரு கிராம் தங்க நாணயம்..

இரண்டாம் பரிசு : அரை கிராம் தங்க நாணயம்..

கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஆறுதல் பரிசாக பத்து கிராம் வெள்ளி நாணயம்..

பதினைந்து வயதுக்கு உட்பட்ட #குழந்தைகள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்..

போட்டி என்னவென்றால்…

#ஸ்கந்த ஷஷ்டி #கவசத்தை மனப்பாடம் செய்து எங்களது #வாட்சப் நம்பருக்கு வீடியோ அனுப்ப வேண்டும்.

விடியோ அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 30.07.2020

தமிழ் ஆர்வலர்கள் முருகன் அடியார்கள் நடுவர்களாக இருப்பார்கள்..

நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது…

வாருங்கள்.. தமிழ்க் கடவுளின் ஆன்மீகம் வளர்ப்போம்..!

வாட்சப் எண்கள்..
90470 80061
91591 74455

தயார் செய்யுங்கள் உங்கள் குழந்தைகளை..!

பரிசுகளை வெல்ல வாழ்த்துக்களுடன்..

பெரியவா அனுக்கிரத்துடன்

நித்தியமும் கைங்கர்யம்
நமது ஸ்ரீமஹாபெரியவர் கைங்கர்யம் டிரஸ்ட்-திருச்சி/ சென்னை.. மூலம் இந்த போட்டி தமிழகம் முழவதும் நடத்தபடுகிறது.. ஆர்வமுள்ள நம் குழந்தைகளையும் பங்கு பெற செய்திடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here