ONE DAY CHIEF MINISTER
சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் 19 வயதான கல்லூரி மாணவி சிருஷ்டி கோஸ்வாமி இன்று ஒரு நாள் அம்மாநிலத்தின் முதல்வராக நியமிக்கப்பட்டு கவுரவப்படுத்தப்பட்டிருக்கிறார்.
வாழ்த்துவோம்.
#ONEDAYCHIEFMINISTER