ஒன்றுகூடி வெற்றி ஒளிபெறுவோம்!

0
23

ஒன்றுகூடி வெற்றி ஒளிபெறுவோம்!
நம்வீடு இருட்டானாலும்!
நம் ஊரும், நம்சமுதாயமும் ஒளிரவேண்டும் !என்ற நோக்கில்!!

தமிழ்நாட்டிலலே!! சங்கரன் கோவில் தொகுதி!! காமராஜர்ஐயா! கக்கன் ஐயா! அவர்கள் ஆட்சி தொடர முற்படும் !!
குருஞ்சையின் கோமான்!!
திருவாளர்! தொழிலதிபர்
ஆர்,அண்ணாதுரை அவர்களை சட்டமன்ற உறுப்பினராய் !!
நம் இன ஒற்றுமையை! நம்தொகுதியின் கட்சிமறந்து!
மதம்மறந்து!!
நம்வீட்டு பிள்ளை, உறவுகொண்டு!!
வாக்களிப்போம்!!

தனிநபர் ஆதயத்திற்காய் அல்ல!!

ஊர்பொதுவிற்கு!! என்னசெய்யவேண்டுமோ!! அதை கேட்போம்!!
வாக்குறுதியாக!!

களம்காணும் அண்ணனை கலங்க விடாது!! கைகொடுப்போம்!

ஓடுகிறவனை!! விரட்டியடிக்க!!
ஓடுகிறான்,,,, ஓடிக்கொண்டே,, இருப்பதில்லை!!

நின்று பார்கிறான் !! உழைத்த பணத்தோடு!!
வறுமையில் ஊறி !!
வளமையான தைறியத்தோடு!!

கடந்தவை! நடந்தவைகளை! நினைக்காதீர்!!

நமக்கென்று! நம் தொகுதியில் குரல் கொடுக்க!!

இதோ! உரிமையில் வாக்கு கேட்க்கும்
உங்கள் வீட்டு பிள்ளை !!
எட்டிப்பிடிக்க! எட்டடி யில் நிற்பவர்!!
ஏன் என்றுகேட்க
கண்ணீர் வடிக்கும் பாச பண்பாளர்!!

ஆதரிப்போம்!
வாக்களிப்போம்!!
அவர் கரம்! உயர்த்துவோம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here