என் இதயத்தை…

0
134

சத்தம் இல்லாது என் மனதில்

நீ மட்டும் சுகமாக இருக்கிறாய்

நான் மனது கனமாக உன்னைத்தேடி

காணும் இடமெல்லாம் நீ வந்து நிற்க

தொலைந்து போகிறது என்னைப்பற்றிய நினைவு

நினைவுகள் தொலைந்து அதை தேடி அலைய

வழியில் வந்து தருகிறாய் என் இதயம் திரும்ப

பத்திரமாக நீயே வைத்துக்கொள் இதயத்தை மட்டும் அல்ல,

என்னையும் தான்.

 – இரா.கதிரவன்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here