அவரவர் மனைவியருக்காய்!!
கண்ணே !!கண்ணின் ஒளியானாய்!
கண்கள் இரண்டில், ஒன்று !நீயானாய்!!
கைகள் இரண்டில்! ஒன்று,நீ!யானாய்!!
கைகடிகாரவாழ்க்கையில் !ஒருமுள் நீயானாய்!!
இதயத்தின் சுவாசமானாய்!!
இருகால்களில் ஒன்றுநீயானாய்!!
இத்தேகத்தின் நிழலானாய்!!
இல்லறபயணத்தில், இருக்கும்வரை!
இருவிழி பிரியா! இமையானாய்!!
நாவிற்கு உன் பெயர் சுவையானாது!!
நான் கேட்க்கும் உன்குரல் செவிக்கு இனிமையானது!!
இப்படியே! உலகில் எல்லோரும் பயணித்தால்!!
இவ்உலகவாழ்வே! இனிமையானது!
அனைவருக்கும் உலகமகளிர்தின நல்
வாழ்த்துக்கள்!
-கவிதை மாணிக்கம் .