உலக மகளிர் தினம் கவிதை…!

0
86

கி பி 1857ல் தொடங்கிய பிரன்சி புரட்சி யே !

மகளிர் எழுச்சியின் வித்தாகும்!!

தனக்கான உரிமைகள் மறுக்கடும்போது!!
தன்மானத்தின் எழுச்சியே! புரட்சியின் வித்து!!

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம்
வாக்குரிமை ! பெண்கள் ‌அவமதிக்கப்படுதல்
போன்ற பிற கருத்துகளை முன்வைத்து!!

ஆயுதம் ஏந்தி 16ம் லூயைஎதிர்து! அகிம்சை மறந்து!

கழகம் செய்ய களமிறங்கினர்! பெண்கள் பலர்!!

புயலெனசீறியதை தூசிகளென! அடக்கதந்திரமுழக்கமிட்ட!!
அரசனை எதிர்த்து! அத்துமீறி நடந்த படைவீரனை இருவரைகொல்ல!

போராட்டம் விஸ்பரூபமெடுக்க!!
ஜெர்மனி ஆஸ்த்திரிய ,இத்தாலி பெண்களும்! ஐரோப்பிய
நாட்டுபெண்களும், ஆண்களும் உரிமையில்போராடி!

லூயிஸ்பிராணட் 1848ல்
பெண்கள் கோரிக்கையேற்று
உரிமம் வழங்கினார்!

அதன் மூலம் சர்வதேச உலகமகளிர்தினம் கொண்டாடி மகிழ்கிறோம்!!

பெண்கள் ஆண்களைவிட
உடல் பலத்தைவிட
உள்ளபலம்கொண்டவர்கள்!!

தமிழகத்து பெண்மணிகளை
இந்தியவீரபெண்கள்சரித்திம் மறைக்கப்படுகிறது!!
வீரமங்கை வேலுநாச்சியார்
படைத்தளபதி குயிலி!!

சிவகங்கை முத்துவடுகநாதரை கொலைசெய்த
ஆங்கிலையரை‌! அழிக்க!!
அரசு செய்திகளை வேவுபார்த்து பறிமாறிய வெற்றி வேலை ! சூதனமாய் பெண் குயிலி வஞ்சகரை கொன்றாள்!!

இந்த பெண்‌நாட்டுக்காய் தற்கொலை படையானால்!! தேசம்காக்க!!

இன்றும் !அன்றும் புலமையிலும் புண்ணியம்‌செய்வதிலும்!!

அரசவைகவியாகி
அதியமானுக்கே! நெற்கனிபகிர்ந்த ஔவைமூதாட்டியும்!! பெண்தானே!!

ஆடுகளை தேடியவள்!
ஆடு மாடுகளை ஓடியவள்
அகிலம்போற்ற விண்வெளிபறந்த கல்ப்பணாசாவ்லா!
முதல் பெண் ஐபிஎஸ் கிரண்பேடி!!

வீரமிக்க விளையாட்டில்‌ தங்கமங்கை !பிடி உஷா!
சானியமிர்ச்சா! மல்லேஸ்வரிபோன்ற
சிறப்புகள்!பெண்தானே!!

அரசியல்களம் கண்ட
இந்திராகாந்தி அம்மையார் !பாத்திமா பீவி பெண்தானே!!

ஆணுக்குநிகராய் வாக்களிக்கவே!
ஆளுமை கண்ட அரசியல் வென்ற
ஜெயலலிதாவும் பெண்தானே!!

ஹோம் ரூல் இயக்கம் தந்த அன்னிபெசன்ட் அம்மையாரும் பெண்தானே!!
பாரதி கண்ட புதுமை பெண்ணாய்
பெரியார் கண்ட சமூகநல பெண்ணாய்!!

அன்பின் சேவை அன்னைதெரேசாவும்பெண்தானே!

உடன் கட்டை தடுத்த
ராஜாராம் மோகன் ராய்! கண்ட விதவை எழுச்சி கழைந்த மூடநம்பிக்கை! அகற்றியபெண்னாய்!
கவிஞர்கள்பாடாத பெண்இல்லை!

ஓருயிரில் ‌ஈருயிர்தாங்கி!!
ஒருஇடம் பிறந்து மறுஇடம்வாழ்ந்து!!
மாசற்ற மாண்புள்ள!!
மானம்காக்க வாழ்பவளும் பெண்தானே!

அறிவைபெருக்க! அன்பை பெருக்க!
அனைத்து இல்லங்களை
யும் கூட்டிபெருக்க!!
இரவைபகலாக்கும்
இடிதாங்கியாய்!! குடும்ப இன்னல்போக்கி!

உணவுக்கு ஆதாரம் இவளே!!
உணர்வுக்கு வலிதாங்கி !
ஆணைவிட உள்ளபலம்தாங்கி!!
(47 tell) , பிரசவவலிதாங்கும்!
இவள் பிறப்பு அல்ல!
இவள் தவமாய்வந்தவரம்!!

அன்னை, தங்கை நங்கை ,ஆத்தா !! அத்தை யென உறவுகளை நீட்டித்து!
உரிமைகளை விட்டுக்கொடுத்து!
உலகைஅமைதியில் இயக்கும் !!
பெண்கள் பொருமையில் பூமியை மிஞ்சும்சாமி!!

எழுவகை மாற்றம்கண்ட !ஏழு அதிசயத்தைமிஞ்சும்!
எளிமையின் அழகிகள் பெண்கள்தான்!!
நாட்டின்கண்கள்!

வேற்றுமையில் ஒற்றுமை இந்தியா!

உயர்வான பெண்கள் பலர் இருக்க!!
உயிரை கொடுத்து மாண்ட பெண்கள்!!
ஆண்களால் அழிவுற்றுகிடக்க!
அமைதிகழைக்க!

அழுகியவேதனை பாலியல் தொல்லை!! கழைவோம்!!

தொழுதே! போற்றிவாழ்த்தி துதிப்போம்!!

உலகபெண்கள் தின வாழ்த்துகள்!!

-கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here