உலக நண்பர்கள் தினம் ஜூலை 30

0
107

உன்னை பற்றி சொல்…
உன் நண்பனை பற்றி சொல்கிறேன் என்பது பழமொழியாக இருந்தாலும்… அது எந்த காலத்திற்கும் பொருந்தும்.

இளைஞர்களே நாட்டின் தலைவர்கள் மற்றும் சமூகப் பணியாளர்கள். அவர்களை நட்பின்மூலம் இணைப்பதால் உலகளவில் சமாதானம் அமைதி நிலைபெறும் என்பதற்காக ஐ.நா. சபை 2011-ஆம் ஆண்டு சர்வதேச நண்பர்கள் தினத்தை அறிவித்தது. இத்தினம் ஆண்டுதோறும் ஜூலை 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இத்தினம் ஆண்டுதோறும் ஜூலை 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியா உட்பட்ட சில நாடுகளில் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here