உலக கவிதைகள் தினம்

0
41

உலக கவிதைகள் தினம்

உலகமொழிகள் பிறந்தன !உள்ள வார்த்தைகள் வளர்நதன!
உருக்கமான சொல்லால் வளர்ந்த உணர்ந்த !வலியை யோ!!
உள்ளத்தில் எழும் மகிழ்வையோ!?
உயர்ந்த சிறப்பு வரிகளால் எழுதுவதே கவிதை!!

சுருங்கச்சொல்லி! சுவைக்க !படிக்க இனிக்க!
சுருதி நயத்தோடு!! சுவையூட்டியகவிதைகனிகளை!!
சுதந்திர அழகுதமிழிலோ!! சுதந்திரமாய் அவரவர்தாய் மொழியிலோ!!

எரிதனல் மூட்டி! பிறரின் வலிகளைத்தன்பால் ஆக்கி!!
எளிமை வடிவிலே! எளியோரும் படிக்கச்செய்து!
இயற்கை ,செயற்கை! வளங்களை இனிதே பாடி!!
இன்றும் படித்ததை நினைத்து கண்ணீர் வடிக்கச்செய்யும்!!கவிதைகள்பல உண்டு!!

காண்போர் கலங்க! படித்து உண்டோர்சுவைக்க!!
கவிதைகளை புனைந்தோர்‌ எத்தனை!_ பொக்கிஷமாய்!
உயர்ந்ததோர் நூலகங்களில் உயிர்ப்பித்து ஒளிர் விடுவதுமாய்!!
உயர்ந்ததோர் நூல்களைத்தாங்கிய! நூலகம் இல்லா நாடில்லை!!

கவிஞர்கள் கலைஞர்கள்! மறைந்தாலும்!
கண்ணில் நீங்காது வாழ் கிறார்களே!!
புத்தகவடிவமாய் போதனைநூல்களாய்!!
புத்துயிர் பெறவைக்கும் நம் மதிநுட்ப கவிதைதாங்கிய நூல்களே!!

அழியா கவிஞர்களாய் கவிதை வாழ்கிறதே!

எழேதியவர்நீங்கியும்
எழுத்து! நீங்குவதில்லையே!

-கவிதை மாணிக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here