*பல்வேறு நாடுகளை சேர்ந்த 8,96,421 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
*உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவால் 2,74,79,194 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,95,73,079 பேர் குணமடைந்துள்ளனர்.
*60,342 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
*இந்தியாவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 75,809 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,133 பேர் உயிரிழந்துள்ளனர்.
*பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,80,423-ஆக உயர்ந்துள்ளது
*உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72,775-ஆக உயர்ந்துள்ளது.
*குணமடைந்தோர் எண்ணிக்கை 33,23,951-ஆக உயர்ந்துள்ளது.
–மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்