உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7.33 லட்சத்தை தாண்டியது.

0
88

பல்வேறு நாடுகளை சேர்ந்த 7,33,364 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 20,009,270 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 12,887,219 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் 64,923 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here