உலகத் தாய்மொழி நாள் வாழ்த்துக்கள்..!

0
31

உலகத் தாய்மொழி நாள் வாழ்த்துக்கள்..!

*தாய் மொழியை போற்றும்* *அனைவருக்கும்*
*உலகத் தாய் மொழி தின*
*வாழ்த்துகள்.*

*அந்நிய மொழியின்*
*தாக்கத்தில் இருந்து*
*நம் தாய் மொழியை*
*காப்போம் .*

*தாய் மொழியில்*
*பெயர் சூட்டுவோம்*

*தாய் மொழியில்*
*கலப்பின்றி பேசுவோம்.*

*தாய் மொழியில்*
*கையெழுத்து போடுவோம்.*

*உயிரினும் மேலாக*
*தாய் மொழியை நேசிப்போம்.*

*இந்திய நாட்டின்*
*மொழித் தீண்டாமை*
*கொள்கையை*
*மாற்றி அமைத்து*

*நம் தாய் மொழியை*
*பேணுவோம்*

*இந்நாளில்*
*சூளுரைப்போம்…*

*செந்தமிழ் நாடென்ற போதினிலே..*
*இன்ப தேன் வந்து பாயுது காதினிலே..*

*அனைவருக்கும்*
*தாய்மொழி தின*
*நல்வாழ்த்துக்கள்.*

தமிழ் வாழ்க..  !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here