உறவின் உயிர்களை சுமக்கிறாள்…!

0
35

உறவின் உயிர்களை சுமக்கிறாள்!!
உணவுக்குவேண்டிய
உபகரணங்களையும்சுமக்றாள்!!!
உபகரணபொருருள் வாங்க
ஓயாது உழைக்கிறாள்!!
தாய்மை அடைந்ததுமுதல்!!
தான்!தவழும்நிலையிலும்கூட!
தன்மான சிறகடித்து!!
தரணி போற்றவாழும் பெண்கள் பலர்!!
இந்நிலைமறந்து இத்தேகம்
கொள்ளும் இட்சையில்!!
இழிவான செயல்களால்!!
இரக்கமற்று
இந்தபிஞ்சுகளை கொன்றுவிட்டு!!
தேகத்தின் இரை தேடும் பறவை
ஆகிறார்கள்சிலர் மட்டும்!?

-கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here