உரிமைக்குரல் உதய தினம் ஏப்ரல் 14.

0
19

உரிமைகள் மறுக்கப்படும் போது நீ
வீழ்ச்சி அடைகிறாய்

எழுச்சியோடு ஒற்றுமையோடு கேட்கும் போது வெற்றி அடைகிறாய்

மகாராஷ்டிரம் தந்த மணிவிளக்கு
மகர் என்றவர்க்தில் பிறந்த உயர்விளக்கு

மனிதகாலடிதீட்டாம்
மனிதகுரள்வளை
குவளை
நீரும்நெருப்பாம்

துரத்தியது தீண்டாமை
மராட்டிய சாதிய அக்கினி பிளம்பில்
மழலையென அபதரித்த பீமா ராவ் ராம்ஜி

எளியகுடும்ப வாழ்க்கை தனக்கு மறுக்கப்படும்

உரிமை களைமீட்டெடுப்போம்
தன் சமூக மக்களும்
மானம் பெற

கொடுத்தாலும் குறையா கல்வியே ஆயுதம்

இளமை வறுமையிலும் சாதிய இன்னலிலும்

கையில் கோணியோடும்
கையேந்திகுடிக்கும் வேடிக்கையோடும்

பள்ளி வளாகம் பாகுபாட்டுதடாகம்
தன் மக்கள் பொது குளத்தில் நீர் இறைக்கத்தடை!

இந்நிலைக்கு சொல்லொன துயறுற்று
வரம்புமீறிவரலாறு படைக்க!
நம் மக்களுக்கு அரசியல் மாற்றம் வேண்டு மென போராடி
தாழ்த்தப்பட்டவர் முதன் முதலில் மெட்ரிக்கல்விவெற்றி!

வரலாறுகாணாத சந்தோஷம்
பரோடா அரசர் துணையோடு!
இளங்கலை முதுகலை பட்டம் வென்று!

காந்தியாரோடு எதிர் கொண்டு
மூன்றாம் வட்டமேசை மாநாட்டில்
அரசியலில் தனிதொகுதி வாக்குரிமையை
நிறைவேற்றி சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்ராய்!
பொறுப்பேற்று!
திறம்பட எழுதிவைத்த எங்கள் தலைவரே!

பாரிஸ் டர் பட்டமபெற்று
பாரதத்தில் உலாவந்த இன்னும் வருகின்ற
எம் அம்பேத்கார் இறைவா!!

ஆடுகளாய் இராதே!! கோவில் முன்பு வெட்டப்படுவாய்!
சிங்கமாய் மாறு!
எனமுழக்கமிட்ட எம்தலைவரே!

மனுதர்மமே! தன் மக்களை இழிநிலையில் தள்ளுகிறது ‌என!
பௌத்தம்தாங்கிய
எழுச்சி சூரியனே!!
உமக்குமறைவில்லை!!

நாங்கள் இருக்கினற சுய மரியாதை நீர்தந்தது!
நாங்கள் அமர்ந்த அரசுபணிமனை இருப்பபைநீர் தந்தது!

அறிவு சுயமரியாதை
நன்நட்த்தை!
நீ வணங்கிய தெய்வங்கள்!!
இந்துவாக பிறந்தேன்!
இந்துவாக இறக்கமாட்டேன்!!

என்மக்களுக்கு! அவமானத்தையும்
சாதி! கொடுமைகளையும்!!
கோவில் களுக்கு அனுமதியை!! தாராததையும்!
இந்து மதமே! எனபௌத்தம்தழுவி
பௌதிகசிந்தனையாளரே!!

எங்கள் உதிரத்தின்உணர்வு நீர்!
எங்கள் இதயத்தின் துடிப்புநீர்;;

ஏழைகுடில்களின் குத்துவிளக்குநீர்!!

உப்புகடல்நீரை
கவர்ந்து நன்நீராய்தரும்வான்மேக சூரியனே!

மன்னராட்சி சட்டம்கலைந்து
மக்களாட்சி சட்டவரைவுதந்த!
பொருளியல் வல்லுநரே!
தீண்டாமை தீப் பொறில்
எரிமலைவிளக்கென!
தாழ்ந்த குல கலங்கரைவிளக் கென! வாழவழிகாட்டிய!

இந்தியசட்ட நீர்பாச்சகாரரரே!!
உம்மால் எம்பயிரும்
இந்திய எல்லாஉயிரும்!! நலம்பெற்று
இன்று!!உம் பிறந்தநாளை போற்றிவாழ்த்தி வணங்குகிறோம்

சட்டத்தால் ,உண்டு உறங்கியவரே!
மறவாதீர்!!
இவர்பற்றிபறை சாட்டும் நண்பரை வெறுக்காதீர்!
ஜெய் பீம்!! முத்து மாணிக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here