உன் விழியும் இந்த பூவும் ஒன்று தான்…!

0
28

உன் விழியும்
இந்த பூவும் ஒன்று தான்!!
உன் விழிகள்!
பாசத்தை வீசி விட்டு!!
பறிதவிக்கிறது!!
இந்த பூவோ !
வாசத்தை தொலைத்து விட்டு !!
வாடித்தவிக்கிறது!!
-கவிதை மாணிக்கம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here