உன் இ(க)ருவிழிகள்…

0
40

நீ முகக்கவசம் அணிந்திருப்பதால்
உனக்கு மூச்சு முட்டுகிறதோ இல்லையோ?!
உன் இ(க)ருவிழிகள் பார்க்கையில்
எனக்கு பேச்சு முட்டுகிறது!
சுத்தமல்லி உமாஹரிஹரன் திருநெல்வேலி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here