உன்னை ரசிப்பவர்கள்…!

0
41

எல்லோரும் உன்னை ரசிக்கும் போது
நீ உனக்குப் பிடித்த ஒருவனை ரசிக்கிறாய்!

உன்னை ரசிப்பவர்கள் இதனைப்
புரிந்து கொள்ளும் காலம்
எப்போது வரும்?;

-சுத்தமல்லி உமாஹரிஹரன் திருநெல்வேலி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here