உதிர்ந்த பூ

0
31

என்னில் உதிர்ந்த பூ ! நீ ! எனநினைத்தேன்!!
மண்ணில் மக்கியும்!
என் வேருக்கு உரமாகி!!

நான் வாழ்வே நீ! உதிர்ந்தாயோ!!
நான்! மீண்டும்பூத்துக் குலுங்கவே ! நீ!! மாய்ந்தாயோ!!

நான் வீழாதிருக்கவே! என்உயிரில் கலந்தாயோ!!

மலரைப்போல சில மனித வாழ்க்கை!!

-கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here