உடல் உறுப்பு தானத்தின் உன்னதத்தை மக்கள் மனதில் நிறுத்தி உறுப்பு தானம் செய்திட முன்வர வேண்டும், தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வலியுறுத்தல்

0
71

உடல் உறுப்பு தானத்தின் உன்னதத்தை மக்கள் மனதில் நிறுத்தி உறுப்பு தானம் செய்திட முன்வர வேண்டும், தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வலியுறுத்தல்.

நாளை ( ஆகஸ்ட் .13) சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தையொட்டி..

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வலியுறுத்தல்.

மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்பை தானம் செய்தால் 8 பேருக்கு வாழ்வளிக்கலாம்

உடல் உறுப்பு தானம் செய்வோம்..!

இறந்த பின்பும் உயிர் வாழ்வோம்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here