இருவிழிகள்..!

0
35

வானில் அதிக நட்சத்திரங்கள் மிளிர்ந்தாலும்
நிலவைத்தேடும் விழிகளென

மண்ணில் அதிகநட்புகள்! என் விழிகளில் தெரிந்தாலும்,,!!

நிலவென உன்னைதேடி, தேர்ந்தெடுத்தே! என் இருவிழிகள்!!

கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here