இன்று ஆகஸ்ட் 03 தமிழகத்தில் ஒரே நாளில் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

0
137

தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,63,222 ஆக உயர்வு

சென்னையில் மேலும் 1,021 பேருக்கு கொரோனா தொற்று

சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1,02,985 ஆக உயர்வு.
தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4241 ஆக அதிகரித்தது.

இதுவரை இல்லாத விதமாக ஒரே நாளில் 109 பேர் பலி

2 லட்சத்தை கடந்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,800 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தனர்!

இதுவரை நோய்த்தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,02,283 ஆக உயர்வு.

மாவட்ட வாரியாக இன்று கொரோனா பாதிப்பு!

சென்னை- 1021
ராணிப்பேட்டை- 382
விருதுநகர்- 348
திருவள்ளூர்- 332
செங்கல்பட்டு-331
காஞ்சிபுரம்- 322
தேனி- 305
கோவை – 227
குமரி – 215
தூத்துக்குடி-215
தி.மலை -212
கடலூர்-167
வேலூர் -134
மதுரை -106
திருச்சி-101
விழுப்புரம் – 90
புதுக்கோட்டை- 86
நெல்லை- 85
தென்காசி- 75
திண்டுக்கல்- 75
கிருஷ்ணகிரி- 67
க.குறிச்சி- 66
சேலம்- 66
சிவகங்கை- 64
ராமநாதபுரம்- 62
திருப்பூர்- 45
திருப்பத்தூர்- 44
நாமக்கல்- 43
நீலகிரி -37
நாகை- 32
அரியலூர்- 20
பெரம்பலூர் -19
கரூர்-19
தஞ்சை-18
திருவாரூர்- 18
ஈரோடு – 13
தர்மபுரி – 4

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here