இன்று ஆகஸ்ட் ௦1 ,தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்கள் கலந்து கொள்ளும் மகுடம் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி .

0
156

மகிழ்ச்சி Fm,ன் “உழைப்பால் உயர்ந்த உத்தமர்களை போற்றும்” மகுடம் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம், மாநில தலைவர், தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் அவர்கள்.நிகழ்ச்சித்தொகுப்பாளர் மகேந்திரனுடன் கலந்து கொண்டு தனது பத்திரிக்கைத்துறை மற்றும் கலைத்துறை அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.நிகழ்ச்சியினை ஆகஸ்ட் 01 ஆம் தேதி இரவு 08 மணி முதல் 09 மணி வரை மகிழ்ச்சி இணைய வானொலியில் கேட்டு மகிழுங்கள்.

நிகழ்ச்சிகளை கேட்க ….. #மகிழ்ச்சிFm HD #MagizhchiFm HD

ஆனந்தத்தின் அலைவரிசையாக
உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்…
உங்கள் மகிழ்ச்சி Fm ல்
24×7 இனிய பாடல்களோடு,புதுமையான நிகழ்ச்சிகளையும்… கேட்க உடனே PlayStore ல் Download பண்ணுங்க
Magizhchi FM HD App
https://play.google.com/store/apps/details?id=com.magizhchi.fm

இணையதளத்தில் கேட்க…
www.magizhchifm.com

காணொளி காண:-
https://www.youtube.com/channel/UC5pu5MIxNbibLFQ9I9qlY0g

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here