இனியவளே..!

0
181

மதங்கொண்ட யானைய்! நான் இருந்தேன்!!
மனிதனில் சினம் கொண்ட சிறுத்தையாய்!நான் இருந்தேன்!!

சீறிப்பாயும் சிங்கமாய்! நான் அலைந்தேன்!!
சிதைக்கப் பார்த்தாலும், சிதைபடா திமிங்கலமாய் நான்பூமியில்நீந்தி அலைந்தேன்!!

பெண்மகளே நீ! பிறக்க! பெட்டிப்பாம்பாய்!
பெண்குட்டிபோட்ட பூனையாய்!!

உன்னை வட்டமிடும் கழுகாய்!
உன் புன்னகை காண,
கரையில் மீன்வேண்டி காத்த கொக்காய்!!

தாய் அடித்தால் கூட தட்டி விடத்தோனும்!
தாயாக நீ பிறந்ததடித்தாய்!!
தடுப்புகூட தடமில்லாது தோனும்!!

வான் முழுமதி யாய்!! வளம் சேர்க்க வந்தவளே!!
வாழ்க்கையின் ஆதாரமாய் பிறந்தவளே!!

வாழ்வின் ,அன்பு ,பாச கருணையில் உரித்தானவளே!!
வாழ்க்கையில், செல்வம் இனிஎதற்கு எனபுரியவைத்த இனியவளே!! என்மகளே!!

-தந்தை! கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here