இந்த வார சிறப்புகள் – 03.08.2020 முதல் 09.08.2020 வரை

0
98

03.08.2020 (திங்கட்கிழமை)

சிறப்புகள் :

பெயர் சூட்டுவதற்கு சிறப்பான நாள்.

குளம், கிணறு வெட்டுவதற்கு நல்ல நாள்.

பயணங்கள் மேற்கொள்வதற்கு சிறந்த நாள்.

மருந்துண்ணுவதற்கு ஏற்ற நாள்.

விரதாதி விசேஷங்கள் :

திருவோண விரதம்

ஆவணி அவிட்டம்

பௌர்ணமி

வழிபாடு :

பெருமாளை வழிபட காரியத்தடைகள் விலகும்.

04.08.2020 (செவ்வாய்க்கிழமை)

சிறப்புகள் :

கடன்களை அடைப்பதற்கு சிறப்பான நாள்.

சித்திரம் வரைய உகந்த நாள்.

மரவேலைகள் மேற்கொள்ள நல்ல நாள்.

ஆயுதங்களை பழுது பார்க்க ஏற்ற நாள்.

விரதாதி விசேஷங்கள் :

கரிநாள்

வழிபாடு :

முருகரை வழிபட மேன்மை உண்டாகும்.

05.08.2020 (புதன்கிழமை)

சிறப்புகள் :

கல்வி கற்க நல்ல நாள்.

மாங்கல்யம் செய்ய சிறப்பான நாள்.

தானியங்கள் வாங்க நல்ல நாள்.

ஆபரணங்கள் உற்பத்தி செய்ய உகந்த நாள்.

வழிபாடு :

பெருமாளை வழிபட சுபம் உண்டாகும்.

06.08.2020 (வியாழக்கிழமை)

சிறப்புகள் :

வேண்டுதல்களை நிறைவேற்ற உகந்த நாள்.

மனை வாங்குவதற்கு சிறப்பான நாள்.

வீடு தொடர்பான பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.

சங்கீத பணிகளை மேற்கொள்ள ஏற்ற நாள்.

வழிபாடு :

கருடாழ்வாரை வழிபட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

07.08.2020 (வெள்ளிக்கிழமை)

சிறப்புகள் :

மந்திரம் ஜெபிக்க நல்ல நாள்.

ஏற்றம் அமைக்க உகந்த நாள்.

அழகு தொடர்பான பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.

பரிகார பூஜைகளை செய்ய உகந்த நாள்.

விரதாதி விசேஷங்கள் :

மஹா சங்கடஹர சதுர்த்தி

வழிபாடு :

விநாயகரை வழிபட வினைகள் தீரும்.

08.08.2020 (சனிக்கிழமை)

சிறப்புகள் :

பெயர் சூட்டுவதற்கு சிறப்பான நாள்.

மருந்துண்ணுவதற்கு ஏற்ற நாள்.

ஆலய பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.

நெருப்பு தொடர்பான பணிகளை மேற்கொள்ள உகந்த நாள்.

வழிபாடு :

நாக தேவர்களை வழிபட கவலைகள் விலகும்.

09.08.2020 (ஞாயிற்றுக்கிழமை)

சிறப்புகள் :

ஆபரணங்கள் அணிய உகந்த நாள்.

விதைகள் விதைக்க ஏற்ற நாள்.

குளம், கிணறு வெட்டுவதற்கு நல்ல நாள்.

காதுகுத்து வைக்க சிறந்த நாள்.

விரதாதி விசேஷங்கள் :

தேய்பிறை சஷ்டி

வழிபாடு :

முருகரை வழிபட நன்மை உண்டாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here