இந்த வார சிறப்புகள் சிறப்புகள் 28.07.2020 முதல் 02.08.2020 வரை …

0
60

 

குழந்தைக்கு பெயர் சூட்டுவதற்கு சிறப்பான நாள்.

வேண்டுதல்களை நிறைவேற்ற உகந்த நாள்.

புதிய ஆடைகளை வாங்குவதற்கு நல்ல நாள்.

ஆபரணங்கள் அணிய சிறந்த நாள்.

விரதாதி விசேஷங்கள் :

வளர்பிறை அஷ்டமி

வழிபாடு :

மாரியம்மனை வழிபட கஷ்டங்கள் தீரும்.

28.07.2020 (செவ்வாய்க்கிழமை)
சிறப்புகள் :

உயர் பதவியேற்க உகந்த நாள்.

புதிய பயிற்சிகள் தொடங்க சிறந்த நாள்.

சங்கீதம் பாட நல்ல நாள்.

முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படைக்க உகந்த நாள்.

வழிபாடு :

கருடாழ்வாரை வழிபட கஷ்டங்கள் தீரும்.

29.07.2020 (புதன்கிழமை)
சிறப்புகள் :

விதைகள் விதைக்க உகந்த நாள்.

மருந்துகள் தயாரிக்க நல்ல நாள்.

இறைவழிபாடு செய்ய சிறப்பான நாள்.

புத்திர தரிசனம் செய்ய ஏற்ற நாள்.

வழிபாடு :

வீரபத்திரரை வழிபட சுபம் உண்டாகும்.

30.07.2020 (வியாழக்கிழமை)
சிறப்புகள் :

நீர்நிலைகள் தோண்டுவதற்கு சிறப்பான நாள்.

கால்நடைகள் வாங்க ஏற்ற நாள்.

சூளையில் நெருப்பிடுவதற்கு உகந்த நாள்.

விரதாதி விசேஷங்கள் :

சர்வ ஏகாதசி

வழிபாடு :

பெருமாளை வழிபட சுபம் உண்டாகும்.

31.07.2020 (வெள்ளிக்கிழமை)
சிறப்புகள் :

விதைகள் விதைக்க உகந்த நாள்.

பயணங்கள் மேற்கொள்ள சிறப்பான நாள்.

புதுப்பெண்ணை அழைக்க உகந்த நாள்.

ஆபரணங்கள் அணிவதற்கு ஏற்ற நாள்.

விரதாதி விசேஷங்கள் :

வரலட்சுமி விரதம்

வழிபாடு :

மகாலட்சுமியை வழிபட சுபிட்சம் உண்டாகும்.

01.08.2020 (சனிக்கிழமை)
சிறப்புகள் :

கணிதம் பயில உகந்த நாள்.

கிணறு வெட்டுவதற்கு நல்ல நாள்.

கடன்களை அடைக்க உகந்த நாள்.

மந்திர உபதேசம் பெற ஏற்ற நாள்.

விரதாதி விசேஷங்கள் :

சனி பிரதோஷம்

வழிபாடு :

சிவபெருமானை வழிபட மேன்மை உண்டாகும்.

02.08.2020 (ஞாயிற்றுக்கிழமை)
சிறப்புகள் :

அறுவடை செய்வதற்கு நல்ல நாள்.

அபிஷேகம் செய்ய உகந்த நாள்.

நந்தவனம் அமைக்க ஏற்ற நாள்.

வாகனம் வாங்குவதற்கு உகந்த நாள்.

விரதாதி விசேஷங்கள் :

ஆடிப்பெருக்கு

வழிபாடு :

கன்னிமார்களை வழிபட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here