தமிழ்நாடு அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் 2020-2021ம் கல்வி ஆண்டில் B.N.Y.S., (பி.என்.ஒய்.எஸ்) மருத்துவ பட்டப் படிப்பில் மாணவர்களை சேர விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் தொகுப்பை செப்டம்பர் 12ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை தபால் அல்லது கூரியர் மூலம் செப்டம்பர் 15ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.. www.tnhealth.tn.gov.in