இந்திய அரசியல் சாசன தினம் அல்லது இந்திய அரசியலமைப்பு நாள் (Constitution Day Of India) எனப்படும் இந்நாள், 2015 நவம்பர் 26 ஆம் திகதியன்று முதல் முறையாக அனுசரிக்கப்படுவதாகவும். மேலும் இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26 ஆம் நாளை, அரசியலமைப்பு தினமாக, கொண்டாடப்படுவதாக அறியப்படுகிறது.
Latest article
காத்திருந்தேன்…
நீ வந்து போன
தடங்களை
வாஞ்சையோடு
ரசித்திருந்தேன்..
நீ நின்று சென்ற
இடங்களை
நீங்காமல்
கண்டிருந்தேன்..
ஓராயிரம்
முறையேனும்
ஓடி வந்து
பார்த்திருப்பேன்..
ஒரு சிறிய
செய்திக்காய்
ஓயாமல்
காத்திருந்தேன்...
உன்னிடம்
சொல்லி விட
ஒரு வார்த்தையும்
உதவவில்லை..
சொல்லாத
என் மொழியும்
உனைச் சேரும்
அதில் ஐயமில்லை..!
-அன்புடன் ஆனந்தி.
பட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகா ராஜாவின் தினம் ஒரு கவிதையில் இன்று “காவல்துறை அதிகாரிகள்”
https://www.youtube.com/watch?v=9smI2bpf8rM
சொற்பொழிவாளர்,பட்டிமன்ற பேச்சாளர்,கவிஞர்,என பன்முகத்திறமை கொண்ட "பேசும் தென்றல்" திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று "காவல்துறை அதிகாரிகள்" கவிதை.
#மகிழ்ச்சிFm #MagizhchiFm
ஆனந்தத்தின் அலைவரிசையாக
உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்...
உங்கள் மகிழ்ச்சி Fm ல்
24×7...
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதையொட்டி, தேர்தல் நடத்தை...
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
சட்டப்பேரவை தேர்தலில் வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொள்ளும் போது 5...