இந்தியா முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து – மத்திய அரசு.

0
62

யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் ஆகஸ்ட் 5 முதல் அனுமதி.

பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31 வரை இயங்காது.

சமூக இடைவெளியுடன் சுதந்திர தின கொண்டாடப்படும்.

திரையரங்குகள், மெட்ரோ ரயில் சேவை, நீச்சல் குளம், பார்களுக்கு அனுமதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.

மத நிகழ்வுகள், அரசியல் கூட்டம் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை தொடரும்.

பொது போக்குவரத்திற்கு தளர்வு அல்லது முடக்கம் குறித்த முடிவுகள் எடுக்க மாநிலங்களுக்கு அனுமதி .

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்ப கட்டுப்பாடுகளுடன் நடவடிக்கை. குறைந்த அளவிலான எண்ணிக்கையிலேயே பயணிகள் அனுமதிக்கப்படுவர் .

மாநிலங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் தனிநபர் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு “இ பாஸ்” அனுமதி தேவையில்லை – மத்திய உள்துறை அமைச்சகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here