இந்தியாவில் 43 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை; 74 ஆயிரத்தை நெருங்கிய இறப்பு எண்ணிக்கை

0
95

INDIA’S COVID-19 UPDATE

இந்தியாவில் 43 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை; 74 ஆயிரத்தை நெருங்கிய இறப்பு எண்ணிக்கை

*கடந்த 24 மணி நேரத்தில் 89,706 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,115 பேர் உயிரிழந்துள்ளனர்*

*இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43,70,129 – ஆக அதிகரித்துள்ளது.*

*இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை – 33,98,845*

*சிகிச்சைப் பெற்று வருபவர்கள் எண்ணிக்கை – 8,97,394*

*இதுவரை மொத்தம் 73,890 பேர் உயிரிழப்பு*

-மத்திய சுகாதாரத்துறை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here