இதயத்தை திருடியவள்…!

0
49

இருமாப்பு கொண்டு!
இரும்பு மலையாய்
இருந்த என்னை!
இரும்பு பொடியாக்கி!!
உன்
இருவிழிகளை!
எனை கவராந்திழுக்கும்
காந்தமாக்கி!!
என்
இதயத்தை திருடியவள்
நீ தானே!!
-கவிதை மாணிக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here