ஆசிரியர் தகுதி தேர்வு- 7 ஆண்டுக்கு மேல் செல்லாது..!

0
40

ஆசிரியர் தகுதி தேர்வு- 7 ஆண்டுக்கு மட்டுமே

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுக்கு மேல் செல்லாது”

மீண்டும் தேர்வு எழுத வேண்டும் – அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்

டெட் தேர்வு எழுதி, தேர்ச்சி அடைந்து 7 ஆண்டு நிறைவு செய்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படமாட்டாது

2013ல் தேர்ச்சி பெற்றவர்கள்,வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் வகையில் அறிவிக்க கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here