ஆகாயத்தில் ஊஞ்சல் கட்ட ஆசை..!

0
52

ஆசைத்தீயில் மூழ்கி!
அறிவுநதியில் குளித்து!!
அன்புக்கரையில் உலாவி!
அகிம்சைகாற்றை சுவுசித்து!!
அளவில்லா மகிழ்ச்சி!!
போதும் என்ற பௌதிக எழுச்சி!!

 -கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here