ஆகஸ்ட் 04 ,2020 தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,063 பேர் பாதிப்பு

0
154

TN COVID-19 UPDATE

ஆகஸ்ட் 04 ,2020 தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,063 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,68,285 பேராக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை இன்று 52,955 பேருக்கும், இதுவரை 27,86,250 பேருக்கும் செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் இன்று 108 பேர் உள்பட, மொத்தம் 4,349 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் 6,501 பேர் உள்பட, இதுவரை 2,08,784 பேர் குணமடைந்துள்ளனர்; தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 55,152

சென்னையில் 1023 பேர் உள்பட மொத்தம் 1,04,027 பேர் பாதிப்பு; தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 11,856

– தமிழக சுகாதாரத்துறை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here