அம்மா

0
68

காலங்கள் கடந்தாலும்!
கண்ணீரை வரவழைக்கும்!
கண்காணாத தேசத்திலே !நான் இருந்தாலும் !!
கண்ணில் நீங்காத உன் உருவம்!!
தாயின் உறவுக்குதடையா!!
தாவும்காற்றாற்று வெள்ளத்திற்கு மடையா!
ஒருதுளியை ஒரு உயிராக்கி !!
ஒவ்வொருநாளும் ஆசைகருவில் பயிராக்கி!!
ஈரைந்து மாதங்கள் இன்பச்சுமைதாங்கி!!
ஈன்றெடுத்தாளே! மரணத்தின் வலிதாங்கி!!

தொப்புள்கொடி அறுத்தபின்பும்!!
தொடர்ந்துவரும் உனதன்பும்!
தொல்லைகள்கள் தந்தபோதும்!!
கொடுத்தே துயரங்கள் ஆனபோதும்!!

உன்வயிறு காய்ந்துவிட எனக்கமுது குறைந்துவிட!!
உன்பசிக்காய் உண்ணவில்லை!என்பசிதீர

உன்வயிறை நிறைக்காத நேரமில்லை!
உன் எண்ணங்களே! நானாக!! நீ!என்றென்றும் எனதாக!!

ஆயிரம் தான் அடித்தாலும்!! அதுஎனக்குதாலாட்டே!!
ஆகாதவார்த்தையில் ஆயிரம்திட்டினாலும்!!
அதுஎனக்குசீராட்டே!!
என்அழுகை பொறுக்காது!! உன்மனம், கலங்காதது ஏது!!
உன்ஆடம்பரங்களை எல்லாம்அடக்கி!! என்மகுடிக்கு மயங்கும் பாம் பானபோது!

எனக்காய் ஓடி !ஓடி! உழைத்து ஓடானாய்!!
என்க்காய்,காலம் நேரம்உண்ணாது! கேடானாய்!
பெற்றவளே! உன்பெருமை! உன்னைப் பிரிந்துமே! தெறிஞ்சதே!!
பெற்றெடுத்தவளே! புனிதம் என்று!! அந்த ஆகாசம் இல்லாதது போல் தெறிஞ்சதே!
கொட்டும்மழையாய் என்வழிகரையுதே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here