அம்மா ,அப்பா…

0
19

நீரற்று காயும் ஆறாய்!!
நீரின்றி வேறற்று கருகும் மரமாய்!!

அம்மா ,அப்பா, உங்கள் அன்பின்றிகலங்கும் _என்
அன்பு இதயம்!! உங்களை நினைத்தே உருகும்!!

கரிசல் காட்டுகாயந்த கோடைவெயிலில்!!
கரிசல் புழுதியோடும்! கண்கள் ,
கானல்நீரில்மிதக்க! காற்றடிக்க!
கரும் பனை ஓலை சப்தமிட்டுவதை போல!

என் மனம் சலசலத்து புலம்புதே!
என்இருகண்கள் கண்ணீரில்கலங்கி தவிக்குதே!!

என்றும் பிரியமுள்ள உங்கள் பாச மகன்!
-கவிதை மாணிக்கம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here