அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

0
17

அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை..

துறை புள்ளி விபரங்கள் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

எதையும் வெளிப்படையாக செய்யுங்கள்..

தொகுதி பிரச்சனைகளை நேரடியாக என்னிடம் சொல்லுங்கள்..

உதவியாளர்களை வெளிப்படையாக நியமியுங்கள்..

10 ஆண்டு கழித்து ஆட்சிக்கு வந்துள்ளோம், மக்கள் நன்மதிப்பை பெற கடுமையாக உழையுங்கள்..

இவற்றில் முக்கியமானது..

– தவறு செய்தால், பதவி நீக்கம் செய்யப்படுவீர்கள் என்பதை மனதில் வைத்து பணியாற்றுங்கள்..

#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here